Karthika Kolangal - Lovers Day Special



காதலர் தின சிறப்பு கோலம்

அன்பை வெளிப்படுத்தும் ஒவ்வொரு முறையும் அது அமுதமாகிறது. தேனாய் தித்திக்கும் இணை தேடி பறக்கும் பறவைகளுக்கும் இனிய காதலர்தின வாழ்த்துடன் காதல் கோலம் போடலாம் வாங்க.

Lovers Day Special Kolam

Welcoming the Lovers Day. Express your love at the start of the day with this colorful Kolam and share your love throughout.

#KarthikaKolangal #LoversDayKolam #ValentinesDaySpecial  #கார்த்திகாகோலங்கள்



Comments

Popular Posts