Karthika Kolangal - Birthday Special Kolam





இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் அன்று மலரும் ஒவ்வொரு மகிழ்ச்சியும் உன்னை மீண்டும் பிறக்க வைக்கிறது, நம் அன்பும் மலர்கிறது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம். உன்னை வரவை கொண்டாடும் இந்த வண்ணக்கோலத்தை போட்டு மகிழலாம் வாங்க.



Kids birthdays are always special. Lets add more decor at our doorstep on their big day. Hearty wishes to all  little ones who celebrate their birthdays.  #KarthikaKolangal #BirthdayWishes

Comments